முதல் கட்டம் என்பது கிறிஸ்துவை பின்பற்றுவது என்றால் என்ன என்றும், வளர்வது என்றால் என்ன என்றும் புரிந்து கொள்ள உதவும் பாடம். கிறிஸ்துவை பின்பற்றுவதைப் பற்றி சில அடிப்படை கோட்பாடுகளை இணைந்து கண்டறியவும், பிறரிடம் அவரைப் பகிர்ந்து கொள்ளவும் இந்த பகுதிகள் உதவுகிறது.