அந்த தேவைகளைக் குறித்து ஒருவருக்கொருவர் ஜெபிப்பது நல்லது.
குறிப்பு 1: கர்த்தர் உங்களை நேசிக்கிறார். அவரைத் தனிப்பட்ட முறையில் அறியவே படைத்து உள்ளார்.
குறிப்பு 2: நமது பாவத்தினால் பிரிக்கப்பட்டு உள்ளபடியால் அவரை அறியவோ, அவரது அன்பை அனுபவிக்கவோ முடியாது.
குறிப்பு 3: இயேசு மட்டுமே நமது பாவத்திற்க்கான கர்த்தருடைய ஒரே தீர்வு. அவர் மூலமாய் கர்த்தரை அறியவும், அவரது அன்பு மற்றும் மன்னிப்பைப் பெறவும் முடியும்.
குறிப்பு 4: நமது நம்பிக்கையை ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசுவின் மீது வைத்து பதில் தர வேண்டும். அதன் மூலமே, கர்த்தரை தனிப்பட்ட முறையில் நாம் அறிய முடியும்.
எனது சாட்சி
நாம் கற்றதை செயல்படுத்துவது மிக முக்கியம். மேலும்,அதனைச் செய்ய ஒருவருக்கொருவர் உதவ வேண்டும். சில கேள்விகள் அதைச் செய்ய உதவும்:
அச்சு அவுட்லைன் பதிவிறக்கம்
firststepswithgod.com/tam/print/1
![]() |
![]() |
![]() |