அந்த
தேவைகளைக் குறித்து ஒருவருக்கொருவர் ஜெபிப்பது நல்லது.
முக்கிய வினா: கடினமாக காணப்படும் போது கிறிஸ்தவ வழ்வை நாம் எப்படி வாழ்வது
வாக்கியம்: நமது சுய பெலத்தினால் கர்த்தர் விரும்புவது போன்று நாம் வழ முடியது.
ஆனால், பரிசுத்த ஆவியானவரின் உதவியின் மூலமாய், தேவன் விரும்பும் வாழ்வை வழ
முடியும்.
முடிவு:
பரிசுத்த ஆவியானவர் மூலமாய் கிட்டும் வல்லமையை பயன்படுத்தி, தேவனானவர் நாம் வழ
விரும்பும் வாழ்வை வாழலாம். நமது சுய பெலனில் வாழ முயன்றால், நாம் மிகுந்த கனி
தர முடியாது. அனுதினமும் நாம் பரிசுத்த ஆவியானவரையே சார்ந்து வாழ வேண்டும்.
நாம் முன்பு கற்றது போன்று, சுவாசிப்பது பற்றிய ஒரு உதாரணம் இதனை நாம் செய்ய
உதவும், ஆக்சிஜனை நாம் சுவாசித்து, கார்பன் டை ஆக்சிடை நாம் வெளி விடுவது
போன்று, ஆவிக்குரிய சுவாசமும் உள்ளது. பாவ அறிக்கை மூலமாய் பாவத்தை வெளியேற்றி
( சில வாரம் முன்பு கண்டோம்) பரிசுத்த ஆவியினால் தரப்படும் வல்லமையை உள்ளே
எடுக்கிறோம். இதனைச் சரியாகச் செய்தால், தேவன் விரும்பும் வாழ்வை வாழலாம்.
நாம் கற்றதை செயல்படுத்துவது மிக முக்கியம். மேலும்,அதனைச் செய்ய
ஒருவருக்கொருவர் உதவ வேண்டும். சில கேள்விகள் அதைச் செய்ய உதவும்:
அச்சு அவுட்லைன் பதிவிறக்கம்
firststepswithgod.com/tam/print/7
![]() |
![]() |
![]() |