7.

ஒரு காணொளி

பகிர்
  1. இந்த வாரம் தேவனை நீங்கள் அனுபவித்தீர்களா?
  2. நீங்கள் எதற்காக நன்றியுடன் இருக்கிறீர்கள்?
  3. கடவுளின் உதவி உங்களுக்கு எந்த காரியத்தில் தேவை?
  4. உங்கள் தேவைகளில் எப்படி நாங்கள் உங்களுக்கு உதவ முடியும்?
  5. ஒருவருக்காக ஒருவர் ஜெபம் பண்ணுங்கள்
மறுசீராய்வு
  1. நமது கடைசி சந்திப்பிலிருந்து நடைமுறையில் நீங்கள் எதை நடைமுறைப்படுத்தியுள்ளீர்கள்?
  2. நீங்கள் கவனித்துக் கொண்டிருக்கும் மக்கள் எப்படி இருக்கிறார்கள்? அவர்களுக்கு எது மிகவும் உதவியாக இருக்கும்?
  3. நீங்கள் யாரிடமாவது தேவனோடுள்ள அனுபவத்தை பகிர்ந்துகொள்ள முடிந்ததா? நீங்கள் அவர்களோடு சேர்ந்து ஜெபித்தீர்களா?
  4. அவர்களுக்காக ஜெபியுங்கள்

இயேசு திரைப்படம்

இயேசு திரைப்படம் பாருங்கள் (இதில் உள்ளது jesusfilm.org/watch.html{' '} )

இது இயேசுவின் வாழ்க்கை, போதனைகள், பாடுகள் ஆகியவற்றின் துல்லியமான சித்தரிப்பு ஆகும். நீங்கள் இந்த படத்தை பார்க்க முடிவெடுக்க மூன்று வழிகள் உள்ளன:

நீங்கள் எவ்வளவு நேரம் பார்க்க வேண்டும் என்று முடிவு செய்யுங்கள். முழு படத்திற்கும் நேரமில்லை என்றால் ஒரு மணி நேர அளவில் இருந்து தொடங்குங்கள். அவர் எருசலேமுக்குப் போய் பாடுபட்டு மரிப்பதற்கு முன்பாக இது இயேசுவின் போதனைகள் மற்றும் அற்புதங்களின் சில உதாரணங்களை உங்களுக்குக் கொடுக்கும்.

1:15 மணிக்கு நிறுத்துங்கள்

  1. இதுவரை இயேசு என்ன சொன்னார் அல்லது செய்தாரோ அதில் உங்களை கவர்ந்தது என்ன?
  2. இயேசு தம் பணியை அல்லது நோக்கத்தை எவ்வாறு விவரிக்கிறார் (1:14 மணியை பார்க்கவும்)
  3. அவருக்கு என்ன நடக்கும் என்று இயேசு எதை முன்னறிவித்தார்? (1:15)

1:43 மணிக்கு நிறுத்துங்கள்

  1. இயேசுவைப் பற்றி பிலாத்துவின் மனப்பான்மை என்ன?li>
  2. பிலாத்து ஏன் இயேசுவை தண்டிக்கிறார்??

படம் முடிந்தவுடன்

  1. இயேசு எனக்காக மிகவும் பாடனுபவித்தார் என்பது உங்களுக்கு என்ன ?
CHALLENGES
  1. Do you want to place your trust in Jesus today?
  2. Where do I have an opportunity in the next week to share my experiences with God with someone and invite them to start a friendship with God?